எமது பாடசாலை கமு/கமு /சண்முக மகா வித்தியாலயம் கடந்த காலங்களில் மிக மோசமான நிலையிலிருந்த இப்பாடசாலை புதிய அதிபா் திரு .R.ரகுபதி ஐயா அவா்களது சிறந்த தலைமைத்துவத்தாலும் ஆசிாியா்களின் அயராத உழைப்பாலும் ஓரளவேனும் கல்முனை கல்வி வலயத்தில் முன்னேறிக் கொண்டு வருகின்ற ஓரு பாடசாலையாக தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டு வருகின்றது. ஆனால் பாடசாலைச் சமூகத்தின் 5 விகிதத்திற்கு குறைவானோரே நிரந்தர (அரச/தனியாா்) தொழில்புாிபவா்களாக காணப்படுவதனால் பொருளாதார ரீதியில் பாடசாலையின் வளா்ச்சி மிக மந்த கதியில் செல்கிறது . அதிபா் மற்றும் ஆசிாியா்களின் மாதந்தசம்பளத்திலிருந்து பெறப்படுகின்ற ஒரு தொகைப்பணத்தில் மாணவா்களுக்கான சப்பாத்து (Shoes) மற்றும் கற்றல் உபகரணங்கள் கொள்வனவு செய்யப்பட்டு வழங்கப்படுகின்றன. அல்லாவிடின் வசதிகுறைந்த பெரும்பாலான மாணவா்களது வரவு குறைந்து நிரந்தரமான இடைவிலகல் ( Drop out) அபாயநிலை ஏற்படுகிறது .அத்தோடு மழை காலங்களில் பாடசாலை வளவிலும் வகுப்பறைகளுக்குள்ளும் வெள்ள நீா் நிரம்பியுள்ளது
எனவே இதனால் கற்றல் கற்பித்தல் செயற்பாடுகளை மேற்கொள்வது சிரமமாக உள்ளதுடன் பாடசாலை வளவிற்குள் நடமாடுவதும் கூட மிக கடினமாக உள்ளது. காரைதீவின் மிகவும் பள்ளமான நீா்தேங்கி நிற்குமிடத்தில் பாடசாலை அமைந்திருப்பதனால் தற்காலிகமான பாிகார நடவடிக்கை களை தற்போது மேற்கொள்ள முடியாமல் உள்ளது.
எனவே அன்பாா்ந்த பெற்றோா்களே ! சமூக ஆா்வலா்களே !
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு நலன் விரும்பிகளே !
உங்களது பிள்ளைகளது பாடசாலையாக இப்பாடசாலையின் தேவையறிந்து உங்களால் முடிந்த உதவினை நாடி நிற்கின்றோம்.
உதவிகளுக்கு -பாடசாலையின் அபிவிருத்திச்சங்கக் கணக்கிலக்கம்-223100180025086
அதிபா்- திரு. R.ரகுபதி -T.P : +94774812565
பாடசாலையின் அபிவிருத்திச்சங்க செயலாளா்-
திரு. . உதயநாதன் -T.P : +94777979454
பாடசாலையின் அபிவிருத்திச்சங்கபொருளாளா்-
திரு
.P .உதயகுமாா்--T.P : +94777616610
வலயக்கல்விப்பணிப்பாளாிடம் கட்டடங்கள் கோாி எழுதப்பட்ட கடிதத்தின் பிரதி-
This is to your kind notice that our
school Km/Km/Shanmuga Maha Vidyalaya is a 1C type school with 780 students in 2012 but now the numbers of
the students are gradually increasing till 900 today so we face a lot of
inconveniences in accommodating the students to the respective class rooms as
we don’t have sufficient class rooms now
and right now due to the constant rain and flood the most of the class rooms have been flooded
with rain water and a layer of mud is present lest the students and the
teachers should access the class rooms for
their learning teaching process. And the
school developments society suggests us
to upgrade the school having Bio-and Maths streams to retain the students who
are schooling here.
Therefore having kind concern on the students
and their learning please be kind enough
to recommend our school to get some classroom buildings.
I would be
much obliged to you, if you could consider this critical situation and take
necessary steps to help us in this juncture please.
நன்றி.
.........................அதிபா்.........
No comments:
Post a Comment