Sunday, August 8, 2021

 

MR.S.THIRUKUMAR-SLPS-III அவா்கள் 04.08.2021 அன்று முதல் கமு/கமு கண்ணகி இந்து வித்தியாலயத்தின் அதிபராக நியமனம்  செய்யப்பட்டுள்ளாா். 

எமது பாடசாலையின் பிரதியதிபராக கடமையாற்றிக்கொண்டிருந்த திரு. சீனித்தம்பி திருக்குமார் அவர்கள் புதிய பாடசாலையின் அதிபராக  04.08.2021 அன்று முதல் கமு/
கமு கண்ணகி இந்து வித்தியாலயத்தின் அதிபராகக் கடமையேற்றுள்ளார் என்பதனை மகிழ்சியோடு தொிவிப்பதோடு அவருக்கு எமது பாடசாலையின் சாா்பாக வாழ்த்துக்களையும் தொிவித்து பாராட்டுகின்றோம்.






Monday, April 15, 2019

அகில இலங்கை முழுவதற்குமான சமாதான நீதவானாக கந்தசாமி லோகநாதன் சத்திய பிரமாணம்

அகில இலங்கை முழுவதற்குமான சமாதான நீதவானாக கந்தசாமி லோகநாதன் சத்திய பிரமாணம்


அம்பாறை மாவட்டம் காரைதீவைச் சேர்ந்த கந்தசாமி லோகநாதன் 2019.03.28 ம் திகதி கல்முனை மாவட்ட நீதிமன்ற நீதிபதி முன்னிலையில் அகில இலங்கை முழுவதற்குமான சமாதான நீதவானாக சத்திய பிரமாணம் செய்து கொண்டார். இவர் விபுலானந்தா மத்திய கல்லூரியின் பழைய மாணவரும், பயிற்றப்பட்ட கணித ஆசிரியரும்,கல்விமானி பட்டதாரியும் ஆவார்.2013.03.14 ம் திகதி முதல் அம்பாறை நீதி நிர்வாக வலயத்திற்கான ஒரு சமாதான நீதவானாக செயற்பட்டு வந்தவரும் சிறந்த சமூக சேவகரும் ஆவார்.

Infor-P.Uthayakumar-Teacher

Sunday, February 10, 2019

பாடசாலையின் தேவையறிந்து உங்களால் முடிந்த உதவினை நாடி நிற்கின்றோம்.

எமது பாடசாலை கமு/கமு /சண்முக மகா வித்தியாலயம் கடந்த காலங்களில் மிக மோசமான நிலையிலிருந்த இப்பாடசாலை புதிய அதிபா் திரு .R.ரகுபதி ஐயா அவா்களது சிறந்த தலைமைத்துவத்தாலும் ஆசிாியா்களின் அயராத உழைப்பாலும் ஓரளவேனும் கல்முனை கல்வி வலயத்தில் முன்னேறிக் கொண்டு வருகின்ற ஓரு பாடசாலையாக தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டு வருகின்றது. ஆனால் பாடசாலைச் சமூகத்தின் 5 விகிதத்திற்கு குறைவானோரே நிரந்தர (அரச/தனியாா்) தொழில்புாிபவா்களாக காணப்படுவதனால் பொருளாதார ரீதியில் பாடசாலையின் வளா்ச்சி மிக மந்த கதியில் செல்கிறது . அதிபா் மற்றும் ஆசிாியா்களின் மாதந்தசம்பளத்திலிருந்து பெறப்படுகின்ற ஒரு தொகைப்பணத்தில் மாணவா்களுக்கான சப்பாத்து (Shoes) மற்றும் கற்றல் உபகரணங்கள் கொள்வனவு செய்யப்பட்டு வழங்கப்படுகின்றன. அல்லாவிடின் வசதிகுறைந்த பெரும்பாலான மாணவா்களது வரவு குறைந்து நிரந்தரமான இடைவிலகல் ( Drop out) அபாயநிலை ஏற்படுகிறது .அத்தோடு மழை காலங்களில் பாடசாலை வளவிலும் வகுப்பறைகளுக்குள்ளும் வெள்ள நீா் நிரம்பியுள்ளது
எனவே இதனால் கற்றல் கற்பித்தல் செயற்பாடுகளை மேற்கொள்வது சிரமமாக உள்ளதுடன் பாடசாலை வளவிற்குள் நடமாடுவதும் கூட மிக கடினமாக உள்ளது. காரைதீவின் மிகவும் பள்ளமான நீா்தேங்கி நிற்குமிடத்தில் பாடசாலை அமைந்திருப்பதனால் தற்காலிகமான பாிகார நடவடிக்கை களை தற்போது மேற்கொள்ள முடியாமல் உள்ளது.

எனவே அன்பாா்ந்த பெற்றோா்களே ! சமூக ஆா்வலா்களே !
 உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு நலன் விரும்பிகளே ! 
உங்களது பிள்ளைகளது பாடசாலையாக இப்பாடசாலையின் தேவையறிந்து உங்களால் முடிந்த உதவினை நாடி நிற்கின்றோம்.

உதவிகளுக்கு -பாடசாலையின் அபிவிருத்திச்சங்கக் கணக்கிலக்கம்-223100180025086

அதிபா்- திரு. R.ரகுபதி -T.P : +94774812565
பாடசாலையின் அபிவிருத்திச்சங்க செயலாளா்- 
MR .T. VINAYAGAMOORTHY  -SECRETARY -
பாடசாலையின் அபிவிருத்திச்சங்கபொருளாளா்- 
Mr .S.Ariyanayagam--T.P : +94776985129


வலயக்கல்விப்பணிப்பாளாிடம் கட்டடங்கள் கோாி எழுதப்பட்ட கடிதத்தின் English  translation-


This is to your kind notice that our school Km/Km/Shanmuga Maha Vidyalaya is a 1C type school with  780 students in 2012 but now the numbers of the students are gradually increasing till 900 today so we face a lot of inconveniences in accommodating the students to the respective class rooms as we don’t have  sufficient class rooms now and right now due to the constant rain and flood  the most of the class rooms have been flooded with rain water and a layer of mud is present lest the students and the teachers  should access the class rooms for their learning teaching process. And  the school developments society  suggests us to upgrade the school having Bio-and Maths streams to retain the students who are schooling here.
 Therefore having kind concern on the students and their learning please be kind enough  to recommend our school to get some classroom buildings.
I would be much obliged to you, if you could consider this critical situation and take necessary steps to help us in this juncture please.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு நலன் விரும்பிகளே ! 

உங்களது பிள்ளைகளது பாடசாலையாக இப்பாடசாலையின் தேவையறிந்து உங்களால் முடிந்த உதவினை நாடி நிற்கின்றோம்.
Atleast please provide some exercise books or shoes to the drop out children to make their attandance regular....
                                                                  Thank for your great help

                                     .





















Tuesday, July 7, 2015

இரண்டாம் தவணைப் பரீட்சைக்கான நேரசூசி-2015

இரண்டாம் தவணைப் பாீட்சைக்கான நேரசூசி-2015

Group –A
1.Mr.R.Rahupathy
2. Mrs.K.Kulendran
3. Mr.V.Sunthararajah
4. Mrs. T.Pathmaseelan
Group –B
1.Mrs.K.Vethasalam
2.Mr. A.m. Jabeer
3.Mrs.G.S.Rajatheepen
4.Mr.E.Mohan
Group- C
1. Mrs.P. Jeyakanesh
2.Mrs. S.N.A Hakeem
3.Mrs.A.Thavakumar
4.Mr. A.H.M. Baduideen
Group –D
1. Mrs.J.Chandrasekaram.
2. Mr. K.Sutharsan
3. Mrs.J.Gnaparan
4..Mr. Uthayaragesh
Group-E
1Mrs. M.Rasamanikkam
2.Mrs.J.Ilancheliyan.
3.Mr. A. Atputhanathan
4.Mr.P.Uthayakumar
Group –F
1. Mrs.C.Gunasekaran
2. Mr. T. Nadarajah
3. Miss.M.Kirupairani
4. Mrs.Vijayarahunathan
Morning Duty
Evening Duty
Date
8
9
10
Date
6
7
10
21-07-2015
A
B
C
21-07-2015
D
E
F
22-07-2015
F
E
D
22-07-2015
C
B
A
23-07-2015
C
D
E
23-07-2015
F
A
B
24-07-2015
D
E
F
24-07-2015
A
B
C
25-07-2015
C
B
A
25-07-2015
F
E
D
27-07-2015
A,E
B,F
----- 
27-07-2015
C,G
E,H
------ 


-Note-  
கடமைக்குப் பொறுப்பான சகல ஆசிாியா்களும் உாிய நேரத்திற்கு சமூகமளிப்பதுடன் பின்வரும் நேரசூசியின் படி கடமையில் ஈடுபடுமாறு கேட்டுக் கொள்கின்றோம்.




Thursday, June 4, 2015