Sunday, August 8, 2021

 

MR.S.THIRUKUMAR-SLPS-III அவா்கள் 04.08.2021 அன்று முதல் கமு/கமு கண்ணகி இந்து வித்தியாலயத்தின் அதிபராக நியமனம்  செய்யப்பட்டுள்ளாா். 

எமது பாடசாலையின் பிரதியதிபராக கடமையாற்றிக்கொண்டிருந்த திரு. சீனித்தம்பி திருக்குமார் அவர்கள் புதிய பாடசாலையின் அதிபராக  04.08.2021 அன்று முதல் கமு/
கமு கண்ணகி இந்து வித்தியாலயத்தின் அதிபராகக் கடமையேற்றுள்ளார் என்பதனை மகிழ்சியோடு தொிவிப்பதோடு அவருக்கு எமது பாடசாலையின் சாா்பாக வாழ்த்துக்களையும் தொிவித்து பாராட்டுகின்றோம்.






No comments:

Post a Comment