Monday, April 15, 2019

அகில இலங்கை முழுவதற்குமான சமாதான நீதவானாக கந்தசாமி லோகநாதன் சத்திய பிரமாணம்

அகில இலங்கை முழுவதற்குமான சமாதான நீதவானாக கந்தசாமி லோகநாதன் சத்திய பிரமாணம்


அம்பாறை மாவட்டம் காரைதீவைச் சேர்ந்த கந்தசாமி லோகநாதன் 2019.03.28 ம் திகதி கல்முனை மாவட்ட நீதிமன்ற நீதிபதி முன்னிலையில் அகில இலங்கை முழுவதற்குமான சமாதான நீதவானாக சத்திய பிரமாணம் செய்து கொண்டார். இவர் விபுலானந்தா மத்திய கல்லூரியின் பழைய மாணவரும், பயிற்றப்பட்ட கணித ஆசிரியரும்,கல்விமானி பட்டதாரியும் ஆவார்.2013.03.14 ம் திகதி முதல் அம்பாறை நீதி நிர்வாக வலயத்திற்கான ஒரு சமாதான நீதவானாக செயற்பட்டு வந்தவரும் சிறந்த சமூக சேவகரும் ஆவார்.

Infor-P.Uthayakumar-Teacher

No comments:

Post a Comment