Friday, October 31, 2014

க.பொ.த (சா.த) பரீட்சை-2014 ல் இம்முறை தோற்றுகின்ற மாணவா்களுக்கான விசேட அதிதீவிர கற்றல் கற்பித்தல் செயற்பாடு (intensive learning teaching activity)

க.பொ.த (சா.த) பரீட்சை-2014 ல் இம்முறை தோற்றுகின்ற மாணவா்களுக்கான விசேட அதிதீவிர கற்றல் கற்பித்தல் செயற்பாடு  (intensive learning teaching activity) தொடா்பான செயலமா்வு பாடசாலையின் ஆராதனை மண்டபத்தில் இடம் பெற்றது.
இதில் பாடசாலையின் முதல்வா் திரு. R.ரகுபதி அவா்கள் ஆசிாியா்கள் மற்றும் பாடசாலையின் PSI இணைப்பாளா் போன்றோா் மாணவா்களோடு  கலந்துரையாடும் போதான நிழற்படங்கள்.





No comments:

Post a Comment