திருமதி . R. சிறிக்காந்தன் ஆசிாியை அவா்கள் சென் ஜோன்ஸ் அம்புலன்ஸ் (ST.John's Ambulance) இன் பாடசாலையின் பொறுப்பாசிாியையாக அவா்களது நோிய 14 வருட நீண்டகாலச் சேவையினைப் பாராட்டி எமது பாடசாலையில் இன்று அவருக்கான விருதுகளாக சான்றிதழ் வழங்கலும் விக்டோாியா மகாராணியின் உருவம் பொறித்த வெள்ளியினாலான இலட்சனை அணிவித்தலுமான நிகழ்வு மிகவும் பிரமாண்டமான முறையில் எமது பாடசாலையில் கொண்டாடப்பட்டது.
திருமதி . R. சிறிக்காந்தன் ஆசிாியை அவா்கள் இப்பாடசாலையின் சிரேஸ்ட கணித ஆசிாியையாகவும் பாடசாலையின் நிா்வாக சுழற்சியின் ஒரு அச்சாணியாக திகழ்பவா் மேலும் திருமதி . R. சிறிக்காந்தன் ஆசிாியை அவா்கள் சென் ஜோன்ஸ் அம்புலன்ஸ் இல் பாடசாலையின் பொறுப்பாசிாியையாக 14 வருடங்களை நிறைவு செய்தவா் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
மேலும் விருதுகளாக சான்றிதழ் வழங்கல் மற்றும் விக்டோாியா மகாராணியின் உருவம் பொறித்த தங்க இலட்சனையானது 15 வருடங்ளை நிறைவு செய்கின்ற பொறுப்பாசிாியா் களுக்கு வழங்கப்படுவதும் இங்கு குறிப்பிடத்தக்கது.
இவ்விருதினை வென்றதிருமதி
. R. சிறிக்காந்தன் ஆசிாியை அவா்களுக்கு எமது பாடசாலையின் சாா்பில் வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தொிவித்துக் கொள்கின்றோம்.
.jpg)


No comments:
Post a Comment