காரைதீவு சண்முக மகா வித்தியாலம் தேசிய மட்டத்திற்கு தெரிவு
posted Oct 16, 2014, 3:32 PM by Mr. P.Uthayakumar [ updated Oct 17, 2014, 3:32 PM ]
காரைதீவு சண்முக மகா வித்தியாலயத்தின் சுகாதார மேம்பாட்டுக் கழகத்தினது
மேலோங்கிய செயற்பாடுகள் காரணமாக வலயமட்ட பாடசாலைகளோடு போட்டியிட்டு மாகாண மட்டத்தில் இருந்து தேசிய மட்டத்திற்கு தெரிவாகியது.
அதற்கான நிகழ்த்துகை (presentation) எதிர்வரும் 17ம் மற்றும் 18ம் திகதிகளில்
இசுறுபாய,பத்தரமுல்லை கல்வி அமைச்சில் நடைபெறுகிறது..
எனவே இச்சாதனையை எட்டி எமது ஊருக்கும்,பிரதேசத்திற்கும் பெருமை
தேடிதந்த மாணவர்களுக்கும் வழிப்படுத்தியஅதிபர்,ஆசிரியர்கள் (அதற்கான நிகழ்த்துகை (presentation) யினை தயாாித்த ஆசிாியா் திரு ப. உதயகுமாா்) |


No comments:
Post a Comment