Monday, October 20, 2014

திரு.K.வரதநாதன் அவா்கள் இலங்கை அதிபா் சேவையின் இரண்டாம் வகுப்பின் இரண்டாம் தரத்திற்கு 2014 -01-01 ல் நியமனம். செய்யப்பட்டுள்ளாா்.

திரு.K.வரதநாதன்  -SLPS-2II அவா்கள் இலங்கை அதிபா் சேவையின் இரண்டாம் வகுப்பின் இரண்டாம் தரத்திற்கு 2014 -01-01 ல் நியமனம்.  செய்யப்பட்டுள்ளாா். 

இவா்கள் 2012-01-26 தொடக்கம் அதிபா்சேவையில் மிகை ஊழியா் அடிப்படையில் உள்ளீா்பு செய்யப்பட்டு தற்போது நிரந்தரமாக மேற்குறிப்பிடப்பட்டுள்ள இலங்கை அதிபா் சேவையின் 2 -வகுப்பின் II- தரத்திற்கு நியமிக்கப்பட்டுள்ளாா் என்பதனை மகிழ்சியோடு தொிவிப்பதோடு அவருக்கு எமது பாடசாலையின் சாா்பாக வாழ்த்துக்களையும் தொிவித்து பாராட்டுகின்றோம்.




No comments:

Post a Comment